SKIP TO MAIN CONTENT

புதிய ஆளுநர் என்ன செய்வார்?

Banwari Lal, Governor of Punjab
Source: Raj

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கபட்டுள்ளார். கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா கவர்னர், வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் போன்ற சவால்கள் தொடர்ந்து கொண்டு இருக்க, புதிய கவர்னர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கபட்டுள்ளார். கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா கவர்னர், வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் போன்ற சவால்கள் தொடர்ந்து கொண்டு இருக்க, புதிய கவர்னர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now