SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

Rajanikanth
Rajanikanth Source: Rajanikanth

தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்து ஒரு பார்வை!அத்துடன் இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக இலங்கை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். இவை குறித்த செய்தியை தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்து ஒரு பார்வை!அத்துடன் இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக இலங்கை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். இவை குறித்த செய்தியை தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now