SKIP TO MAIN CONTENT

பா.ஜ.கா – அதிமுக விரிசல் அதிகரிக்கிறது

BJP Annamalai.jpg

அதிமுகவுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்ந்தால் தனது பாஜக தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த ஒரு கருத்து தமிழக அரசியல் களத்தில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவரின் இந்த பேச்சு இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியை முடிவு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இதே நேரம் அண்ணாமலை கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

அதிமுகவுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்ந்தால் தனது பாஜக தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த ஒரு கருத்து தமிழக அரசியல் களத்தில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவரின் இந்த பேச்சு இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியை முடிவு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இதே நேரம் அண்ணாமலை கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now