SKIP TO MAIN CONTENT

“ஜெயலலிதா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல... நாங்க பொய் சொன்னோம்” அமைச்சர் சீனிவாசன்

Raj
Raj Source: Raj

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து சரியாக ஒரு ஆண்டுக்கு பிறகு அவரின் மரணம் மீண்டும் அரசியல் சர்ச்சைக் களமாக மாறியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யாரும் அவரை பார்க்கவில்லை என்றும் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று அமைச்சர்கள் கூறியதெல்லாம் பொய் என்றும் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். மேலும் பொய் சொன்னதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் ஸ்ரீனிவாசன் கூறினார். இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து சரியாக ஒரு ஆண்டுக்கு பிறகு அவரின் மரணம் மீண்டும் அரசியல் சர்ச்சைக் களமாக மாறியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யாரும் அவரை பார்க்கவில்லை என்றும் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று அமைச்சர்கள் கூறியதெல்லாம் பொய் என்றும் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். மேலும் பொய் சொன்னதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் ஸ்ரீனிவாசன் கூறினார். இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now