SKIP TO MAIN CONTENT

இலங்கைக்கான உதவிகளை இந்திய மத்திய அரசின் வாயிலாக அனுப்ப அனுமதி

Focus : Tamil Nadu
Source: Raj

பொருளாதார நெற்றுக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளிக்க அனுமதி கோரி, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் தமிழக முதலமைச்சர் முதல்வர் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, 'இலங்கைக்கான உதவிகளை மத்திய அரசின் வாயிலாக அனுப்பலாம்' என மத்திய அரசு அனுமதித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

Source: SBS

Skip to podcast episode content

பொருளாதார நெற்றுக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளிக்க அனுமதி கோரி, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் தமிழக முதலமைச்சர் முதல்வர் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, 'இலங்கைக்கான உதவிகளை மத்திய அரசின் வாயிலாக அனுப்பலாம்' என மத்திய அரசு அனுமதித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now