SKIP TO MAIN CONTENT

திமுக, அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறதா?

Stalin
Stalin Source: Stalin

அதிமுக ஆட்சியை கலைக்க திமுக இடைவிடாத முயற்சி செய்து வருவதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆனால் திமுக ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கூறிவருகிறார். திமுக அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறதா? கூடுதல் விவரங்களுடன் தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

அதிமுக ஆட்சியை கலைக்க திமுக இடைவிடாத முயற்சி செய்து வருவதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆனால் திமுக ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கூறிவருகிறார். திமுக அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறதா? கூடுதல் விவரங்களுடன் தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now