முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு: தமிழகத்திலும் கண்டனக்குரல்கள்!

Source: Raj
இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் காட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share