SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் “12 மணி நேர வேலை’ சட்டமானது

Work 12 Hours c.jpeg

தமிழ்நாட்டில் ‘12 மணி நேர வேலை’ எனும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த சட்டத்திற்கு பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் ‘12 மணி நேர வேலை’ எனும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த சட்டத்திற்கு பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now