SKIP TO MAIN CONTENT

தமிழ்நாடு அரசுபணிக்கான தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?

TNPSC
Source: Raj

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டனங்கள் எழுகின்றன. மேலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த அரசியல் காட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டனங்கள் எழுகின்றன. மேலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த அரசியல் காட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now