SKIP TO MAIN CONTENT

சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக சர்ச்சை - ராஜகண்ணப்பன் துறை மாற்றம்

Focus : Tamil Nadu
Source: Raj

போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.அரசு ஊழியர் ஒருவரைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.அரசு ஊழியர் ஒருவரைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now