ஹிந்தி Vs தமிழ்
Raj Source: Raj
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழும் வளரவில்லை, ஹிந்தியும் வளரவில்லை என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கூறினார். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


