SKIP TO MAIN CONTENT

ரஜினிகாந்த் vs கமலஹாசன்

PUBLIC DOMAIN
Source: PUBLIC DOMAIN

"போர் வரட்டும்" அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று நடிகர் ரஜினிகாந்தும், "நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்" என்று நடிகர் கமலும் தெரிவித்த கருத்துக்கள், அவர்கள் இருவரும் அரசியலுக்கு வருவதற்கு தயாராகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. விரைவில் நடிகர் கமலஹாசன் புதிய கட்சி ஒன்றை தொடங்குவர் என்றும், நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் இணைந்து ஒரு கட்சியை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்றும் செய்திகள் அடிபடுகிறது. ஆனால் இணைந்தே கட்சி தொடங்கினாலும் அரசியலில் சாதிக்க முடியாது என்று கமலஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் கூறியுள்ளார். இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now