SKIP TO MAIN CONTENT

'மாமனிதன் வைகோ' ஆவணப்பட வெளியீடு

Vaiko 1.jpg
Credit: Raj

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வைகோவின் மகனான துரை இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வைகோவின் மகனான துரை இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now