SKIP TO MAIN CONTENT

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட செய்தியின் பின்னணி என்ன?

Tamil Nadu minister Senthil Balaji being arrested
Tamil Nadu minister Senthil Balaji being arrested

தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி என்ன என்பதை விளக்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி என்ன என்பதை விளக்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now