SKIP TO MAIN CONTENT

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வருகிறது

Front view of chips, cards and dice coming out of a computer monitor. Online games concept. 3d illustration.
Front view of chips, cards and dice coming out of a computer monitor. Online games concept. 3d illustration. Source: iStockphoto

தமிழ்நாட்டில் 'ஆன்லைன் ரம்மியை' தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்டக்குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் இந்திய முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில் இந்த தடை சட்டம் ஆலோசிக்கப்படுவதாக கூறுகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் 'ஆன்லைன் ரம்மியை' தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்டக்குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் இந்திய முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில் இந்த தடை சட்டம் ஆலோசிக்கப்படுவதாக கூறுகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now