Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி வலுக்கிறது

Rajendra Balaji

தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இது போன்ற சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் அவரது, வாங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இது போன்ற சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் அவரது, வாங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now