SKIP TO MAIN CONTENT

அப்துல்கலாமிற்கு இந்துத்துவ சாயமா? கலாம் சிலை சர்ச்சை!!

Raj
Raj Source: Raj

தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரின் மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் அப்துல்கலாமின் பல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அப்துல்கலாம் சிலைகளில் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கலாம் அவர்கள் வீணை வசிப்பது போலவும் அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட சிலை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கலாம் மீது மத சாயம் பூசப்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரின் மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் அப்துல்கலாமின் பல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அப்துல்கலாம் சிலைகளில் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கலாம் அவர்கள் வீணை வசிப்பது போலவும் அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட சிலை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கலாம் மீது மத சாயம் பூசப்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now