நீட்: போராட்டங்கள் தொடர்கின்றன!

Raj

Raj Source: Raj

நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திமுக தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக திமுக போராட்டம் நடத்திய அதே இடத்தில பாஜக சார்பாக ஒரு நேற்று அவதூறு கண்டன பொது கூட்டம் நடைபெற்ற்றது. முக்கிய இடங்களில் போராட்டகாரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திவருகின்ற்றனர். இது குறித்த மேலதிக தகவல்களை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now