SBS தமிழ்

திமுக ஆட்சியில் ஓராண்டு: “சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்”: செய்தார்களா?

SBS தமிழ்

M K Stalin

Published 8 May 2022 at 9:10pm
By Raysel
Source: SBS

தமிழ்நாட்டில் முக.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து நேற்று ஓராண்டு நிறைவுபெற்றது. "சொன்னதை செய்வோம்... சொல்லாததையும் செய்வோம்" என்று ஸ்டாலின் முழங்கியது நடைமுறைப்படுத்தப்பட்டதா? இந்த ஓராண்டில் திமுக சாதித்தது என்ன? இது குறித்த பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்


Published 8 May 2022 at 9:10pm
By Raysel
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share