SKIP TO MAIN CONTENT

தேசிய கல்வி கொள்கை ஏன் தமிழ்நாட்டில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது?

Indian Education Policy
Source: Raj

தேசிய கல்விக் கொள்கை 2019-க்கான வரைவு அறிக்கை தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்த புதிய கல்வி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த அரசியல் காட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். ஏன்? விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தேசிய கல்விக் கொள்கை 2019-க்கான வரைவு அறிக்கை தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்த புதிய கல்வி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த அரசியல் காட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். ஏன்? விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now