SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

RK
Source: RK Nagar

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வருகின்ற 21 -ஆம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. . இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்த இடை தேர்தலில் வெற்றி பெற போட்டியிடும் அரசியல் காட்சிகள் பணத்தை வாரி இறைப்பதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வருகின்ற 21 -ஆம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. . இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்த இடை தேர்தலில் வெற்றி பெற போட்டியிடும் அரசியல் காட்சிகள் பணத்தை வாரி இறைப்பதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now