SKIP TO MAIN CONTENT

ஆளுநர் – திமுக மோதல் முற்றுகிறது!

Governor 3.jpg

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுக இடையேயான மோதல் முற்றி வருகிறது. மேலும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் கடுமையான கண்டங்களை தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம் என திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுக இடையேயான மோதல் முற்றி வருகிறது. மேலும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் கடுமையான கண்டங்களை தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம் என திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now