மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் காட்சிகள், விவசாய சங்கங்கள், கிராம மக்கள், மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.