SKIP TO MAIN CONTENT

தமிழக அரசியலில் மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்

Palanisamy and Annamalai
Source: Raj

தமிழக அரசியலில் பல வருடங்களாக கூட்டணி அமைத்து வந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கிடையே நாளுக்கு நாள் சண்டை வலுத்து வருகிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசியலில் பல வருடங்களாக கூட்டணி அமைத்து வந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கிடையே நாளுக்கு நாள் சண்டை வலுத்து வருகிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now