SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

Edapadi Palanisamy

தமிழகத்தில், பல்வேறு குழப்பங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


Published

Updated

Source: SBS



Skip to podcast episode content

தமிழகத்தில், பல்வேறு குழப்பங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்பளித்ததை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ளார்.

இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now