SKIP TO MAIN CONTENT

மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக கட்சியின் தலைவராக தேர்வு!!

Indian Dravida Munnetra Kazhagam (DMK) party president M. K. Stalin
Indian Dravida Munnetra Kazhagam (DMK) party president M. K. Stalin Source: AFP / ARUN SANKAR/AFP via Getty Images

திமுக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அவரை போல் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும் டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

Published

Source: SBS

Skip to podcast episode content

திமுக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அவரை போல் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும் டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now