SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்!!

Pongal Reuters Image.jpg

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. மேலும், இந்தாண்டு பொங்கல் பண்டிகை திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வந்துள்ளதால் மொத்தமாக வார இறுதி நாட்களையும் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது! தமிழகத்தில் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்த செய்தியின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. மேலும், இந்தாண்டு பொங்கல் பண்டிகை திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வந்துள்ளதால் மொத்தமாக வார இறுதி நாட்களையும் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது! தமிழகத்தில் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்த செய்தியின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now