SKIP TO MAIN CONTENT

18 எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு; தமிழக அரசியலில் பரபரப்பு

Focus:TamilNadu
Focus:TamilNadu Source: Focus:TamilNadu

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், டிடிவி தினகரனின் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் கூறிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து பேரவை தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்து உள்ளார். தங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரனின் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், டிடிவி தினகரனின் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் கூறிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து பேரவை தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்து உள்ளார். தங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரனின் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now