SKIP TO MAIN CONTENT

தமிழகத்தின் தற்கால நிகழ்வுகள்

Happy-Street-Photo.jpeg

தென் இந்தியாவின் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் 'ஜிகா' வைரஸ் தொற்றின் அச்சம், தமிழகத்தில் ஒரே நாளில் 80 இடங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை, மலையக தமிழ் மக்களின் உரிமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி மற்றும் சென்னை சாலைகளில் கொண்டாடப்படும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' குறித்த சர்ச்சை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தென் இந்தியாவின் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் 'ஜிகா' வைரஸ் தொற்றின் அச்சம், தமிழகத்தில் ஒரே நாளில் 80 இடங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை, மலையக தமிழ் மக்களின் உரிமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி மற்றும் சென்னை சாலைகளில் கொண்டாடப்படும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' குறித்த சர்ச்சை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now