தீவிரமடையும் தமிழக அரசியல் களம்!

Source: Supplied
அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற மக்கள் செல்வாக்கு உள்ள இரு ஆளுமைகள் தமிழக அரசியல் களத்தில் இல்லாத சூழலில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் களம் குறித்து ஒரு பார்வை - தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share