SKIP TO MAIN CONTENT

தமிழகம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகுகிறது

Focus TamilNadu
Credit: Raj

கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபவாளி கொண்டாட்டங்கள் தடைப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் வெகு விமர்சையாக தீபவாளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் தீபாவளியையொட்டி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

Source: SBS

Skip to podcast episode content

கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபவாளி கொண்டாட்டங்கள் தடைப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் வெகு விமர்சையாக தீபவாளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் தீபாவளியையொட்டி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now