SKIP TO MAIN CONTENT

இணைந்த இலைகள்! மிரட்டும் தினகரன்! நீடிக்குமா அதிமுக ஆட்சி?

Focus: TamilNadu
Focus: TamilNadu Source: Focus: TamilNadu

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை விலகி கொள்வதாக டி.டி.வி தினகரனின் 19 M.L.A-க்கள் அறிவித்துள்ளனர். இதனால் அரசுக்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. இதனால் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை விலகி கொள்வதாக டி.டி.வி தினகரனின் 19 M.L.A-க்கள் அறிவித்துள்ளனர். இதனால் அரசுக்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. இதனால் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now