SKIP TO MAIN CONTENT

தினசரி சவால்களை சமாளிப்பதே பெண்ணியம் ஆகிவிட்டது!

Subha Abarna Sasindran
Subha Abarna Sasindran Source: SBS Tamil

பப்புவா நியூ கினி நாட்டில் மாநில ஆளுநராகத் தேர்வாகிய முதல் தமிழர் முத்துவேல் சசீந்திரன் என்பது நேயர்கள் அறிந்த செய்தி. தற்போது அவர் அந்த நாட்டின் அமைச்சராகியுள்ளார். அவரும் அவர் துணைவியார் சுபா அபர்ணா சசீந்திரன் அவர்களும் அண்மையில் சிட்னி நகர் வந்திருந்த போது, அவர்கள் இருவரையும் நாம் நேர்கண்டிருந்தோம். பப்புவா நியூ கினியில் தனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது குறித்தும், அங்கு வந்த சவால்களை எப்படி அவர் எதிர்கொண்டார் என்றும், பன்னாட்டு பெண்கள் அமைப்பான ஐயை குழுவில் அவர் பங்களிப்பு குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் சுபா அபர்ணா சசீந்திரன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பப்புவா நியூ கினி நாட்டில் மாநில ஆளுநராகத் தேர்வாகிய முதல் தமிழர் முத்துவேல் சசீந்திரன் என்பது நேயர்கள் அறிந்த செய்தி. தற்போது அவர் அந்த நாட்டின் அமைச்சராகியுள்ளார். அவரும் அவர் துணைவியார் சுபா அபர்ணா சசீந்திரன் அவர்களும் அண்மையில் சிட்னி நகர் வந்திருந்த போது, அவர்கள் இருவரையும் நாம் நேர்கண்டிருந்தோம். பப்புவா நியூ கினியில் தனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது குறித்தும், அங்கு வந்த சவால்களை எப்படி அவர் எதிர்கொண்டார் என்றும், பன்னாட்டு பெண்கள் அமைப்பான ஐயை குழுவில் அவர் பங்களிப்பு குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் சுபா அபர்ணா சசீந்திரன்.

 2016ம் ஆண்டு முத்துவேல் சசீந்திரன் எமக்கு வழங்கிய நேர்காணல்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now