சிட்னியில் தமிழிசை நாட்டிய விழா

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக முனைவர் நர்த்தகி நடராஜ் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் ரசிகா டான்ஸ் அகாடமி மஞ்சுளா விஸ்வநாத் மாணவிகள் பங்குபெறும் நாட்டிய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. இது குறித்து, இந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் திருமதி சுமதி ரவி அவர்களுடனும் இதில் நிகழ்ச்சி படைக்கும் மஞ்சுளா விஸ்வநாத்துடனும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share


