SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய முன்னாள் படை வீரர் போர்க்குற்றச்சாட்டில் கைது: பின்னணி என்ன?

image (6).jpg
Former Australian soldier charged with Afghanistan war crimes offence. Credit: AAP / Dave Hunt. Inset: Nirmanusan Balasundaram

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரை கொலை செய்ததான குற்றச்சாட்டில், அண்மையில் முன்னாள் படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இதன் பின்னணி தொடர்பில் ஊடகவியலாளரும் அரசியல் அவதானியுமான பாலசுந்தரம் நிர்மானுஷனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரை கொலை செய்ததான குற்றச்சாட்டில், அண்மையில் முன்னாள் படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இதன் பின்னணி தொடர்பில் ஊடகவியலாளரும் அரசியல் அவதானியுமான பாலசுந்தரம் நிர்மானுஷனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now