SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் கல்வி: கேரள முன்னாள் மாணவி & தந்தையின் அனுபவம்

Naseena & Aravindakshan
Source: Naseena & Aravindakshan

சென்னை IIT-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் சோகத்தையடுத்து கேரளா மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து கல்வி கற்ற மாணவிகள் மற்றும் மாணவிகளை தமிழகம் அனுப்பிவைத்த பெற்றோர்கள் என்ன நினைக்கின்றனர்? தமிழகத்தில் கல்வி கற்ற அனுபவத்தை கேரளா மாநிலத்தைச் சார்ந்த நசீனா அவர்களும், தமிழகத்தில் கல்வி கற்க தன் மகளை அனுப்பிய அனுபவத்தை கேரளா மாநிலத்தைச் சார்ந்த அரவிந்தக்ஷன் அவர்களும் பகிர்ந்துகொள்கின்றனர். தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

சென்னை IIT-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் சோகத்தையடுத்து கேரளா மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து கல்வி கற்ற மாணவிகள் மற்றும் மாணவிகளை தமிழகம் அனுப்பிவைத்த பெற்றோர்கள் என்ன நினைக்கின்றனர்? தமிழகத்தில் கல்வி கற்ற அனுபவத்தை கேரளா மாநிலத்தைச் சார்ந்த நசீனா அவர்களும், தமிழகத்தில் கல்வி கற்க தன் மகளை அனுப்பிய அனுபவத்தை கேரளா மாநிலத்தைச் சார்ந்த அரவிந்தக்ஷன் அவர்களும் பகிர்ந்துகொள்கின்றனர். தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now