Karthik Music Experience எனும் மாபெரும் இசை நிகழ்ச்சிக்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டுகள்.
(Karthik & Shakthisree Gopalan)
கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், Sydney Town Hall இல் நடைபெறவுள்ள, பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக் குழுவினர், கலந்துகொள்ளும் Karthik Music Experience எனும் மாபெரும் இசை நிகழ்ச்சிக்குச் செல்ல $65 பெறுமதியான இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள். கேள்வி: பாடகர் கார்த்திக் இசை அமைத்த பாடல் எது?A) ஒருவான் இருவான்...... B) விழி மூடி ....... இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையதளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும். போட்டி முடிவுத் திகதி : 29/10/2014, 23:59:59.EVENT INFORMATION Venue:Sydney Town Hall, NSW
Share



