ஒரு முறை பாவித்து எறியக்கூடிய plastic bagஐ பாவிப்பவர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற பிரித்தானியாவின் புதிய நடைமுறை ஆஸ்திரேலியாவிலும் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளன. Plastic பைகள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Santilla Chingaipeஎழுதிய விவரணம், தமிழில் செல்வி