அகதி முதல் வீசா பெற்றது வரை - பிரியா&நடேஸ் மனம் திறக்கின்றனர்: முதல் பாகம்

Nadesalingam Family

Nadesalingam Family Credit: Priya Nadesalingam

பிரியா-நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது நாம் அறிந்த செய்தி. சுமார் இருபதாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களுக்கு என்ன முடிவு என்பது இன்றும் கேள்வியாக இருக்கின்ற வேளையில், இந்தக் குடும்பத்திற்கு வீசா வழங்கப்பட்டது ஏன்?


அவர்கள் கடந்து வந்த பாதை என்ன? என்பது குறித்த ஒரு விவரணத்தை, பிரியா மற்றும் நடேசலிங்கம் ஆகியோருடன் பேசி ஒரு விவரணமாக எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். மூன்று பாகங்களாக ஒலிக்கும் நிகழ்ச்சியின் முதல் பாகம் இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

இரண்டாம் பாகம்

இறுதி பாகம்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now