பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா?

Migration Header.png

A window display in London, 1945, offering passages to Australia. Today, most Australians believe migration has made a valuable contribution to the country. But migrants and refugees continue to face prejudice and racism. Credit: Getty Images, SBS

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?


ஆஸ்திரேலியாவில் சமூக ஒற்றுமையை அளவிடும் Scanlon அறக்கட்டளையின் சமீபத்திய அறிக்கையின் படி ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் - 49 சதவீதம் பேர் - குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக நம்புகிறார்கள்.

Australian National University - ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள்தொகை ஆய்வாளர் Dr James O’Donnell கூறுகையில், “குடிவருவோரின் தாக்கம் குறித்த நமது அணுகுமுறைகள் பெரும்பாலும் நேர்மறையானவை என்றாலும், பொருளாதார நெருக்கடி காலங்களில் இது எதிர்மறையாக பாதிக்கப்படலாம்.”

"பொருளாதாரம் குறித்து மக்கள் கவலைப்படும்போதும், அவர்களே வேலையின்மை, நிதி அழுத்தத்தை அனுபவிக்கும்போதும், குடிவரவு குறித்த அவர்களின் அணுகுமுறைகள் கொஞ்சம் மோசமடைகின்றன. குடிவந்தோர் வீட்டு விலைகளை உயர்த்துவது அல்லது வேலைகளைப் பறிப்பது போன்ற விடயங்களை அவர்கள் கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்று அவர் கூறினார்.

ஆனால் இந்தக் கருத்துகள் உண்மையின் அடிப்படையிலா? மேலும், அவை குடிவந்தோர் மற்றும் அகதிகளை எவ்வாறு பாதிக்கின்றன?


வெறுப்பு உணர்வுகளைப் புரிந்து கொள்வது” என்ற இந்தத் தொடரில், குடிவந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான பாகுபாடு எவ்வாறு குறிவைக்கப்படுகிறது என்பது குறித்தும் தீங்கு விளைவிக்கும் கட்டுக்கதைகளை நாம் எவ்வாறு எதிர்த்துப் போராடலாம் என்பதையும் ஆராய்கிறது.


சமூக ஒற்றுமையை பாதிக்கும் தவறான தகவல்களையும் தவறான கருத்துகளையும் நீக்கி, தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும் முயற்சியில் – SBS Examines - SBS ஆராய்கிறது. Understanding Hate – “வெறுப்பு உணர்வுகளைப் புரிந்து கொள்வது” என்ற இந்தத் தொடரில், குடிவந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான பாகுபாட்டைப் பற்றி Nic Zoumboulis ஆங்கிலத்தில் தயாரித்த விவரணம் இது.





SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Most Australians see migration as a benefit. Is economic stress changing the story?



To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 





Share

Recommended for you

Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா? | SBS Tamil