இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா, உலகமேடை: கராத்தேயில் சாதிக்கும் தமிழன்

Karate - Rossie Harrinth Ratnam.jpg

Rossy Harinth Ratnam is a 6th Dan Black Belt, an international karate competitor, and a coach. Source: Supplied

இலங்கையில் (யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி) தொடங்கி ஆஸ்திரேலியா வரை கராத்தே பயணத்தில் தனது தடத்தைப் பதித்துள்ள ஒருவர் Rossie Harrinth Ratnam அவர்கள். 6th Dan Black Belt, சர்வதேச போட்டியாளர், திறமையான பயிற்சியாளர், விக்டோரியா மாநிலத்தை தேசிய மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு ஆஸ்திரேலியா சார்பில் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார் Rossie Harrinth Ratnam. அவரின் சாதனைகள், மற்றும் கராத்தே பற்றிய பல விடயங்கள் பற்றி அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


Rossy Harinth Ratnam is a 6th Dan Black Belt, an international karate competitor, and a highly respected coach. From his early beginnings in Sri Lanka to his continued success in Australia, he has earned a strong reputation for developing high-performing athletes and leading teams at elite levels, including representing Victoria at national championships. He is also actively involved in international training camps, helping shape the next generation of karate athletes. Our producer, Praba Maheswaran, speaks with him about his journey and achievements.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


From Sri Lanka to the Global Stage: A Tamil Karate Champion’s Journey


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now