உயரம் தொடும் மலையகத் தமிழ்ப் பெண்கள்

L-R: Attorneys-at-Law, Logaletchumy Arunasalam (Thornfield/Agarapatana), Vishvani Sandanam (Scalpa/Greatwestern & Vasanthamalar Udayakumar (Lorne/Desssford). Source: Supplied
இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் விடா முயற்சியால் சட்ட வழக்குரைஞர்களாகத் தேர்வாகியிருக்கும் மூன்று இளம் பெண்கள் - Agarapatana Thornfield தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை Greatwestern Scalpa தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி, நானுஓயா Dessford Lorne தோட்டத்தை சேர்ந்த உதயகுமார் வசந்த மலர் ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share