SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
துப்பாக்கிகள் போல் கத்திகளைத் தடை செய்ய ஆலோசனை
Further changes to knife laws being considered in Australia? Source: SBS / The Sharpest Cut
சிட்னியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், கத்திகள் தொடர்பிலான கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிகள் போலன்றி கத்தி எமது சாதாரண வீடுகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் போன்ற பல பகுதிகளில் நாளாந்தப் பாவனையில் உள்ள ஒரு பொருளாகும். மெல்பேர்னில் கத்தி சேகரிப்பினை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ள தர்மன் சிவநாயகம் அவர்களின் கத்தி தொடர்பிலான கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share