SKIP TO MAIN CONTENT

Bridging Visaக்களைப் புதுப்பிக்க, Code of Conduct பத்திரத்தில் கையொப்பம். அல்லது ...!!??

x
x

புகலிடக் கோரிக்கையாளர்களின் காலாவதியாகும் Bridging Visa க்களைப் புதுப்பிக்க, அவர்கள் code of conduct பத்திரம் ஒன்றில் கையொப்பம் இடல் வேண்டும் என்ற அரசின் புதிய கட்டுப்பாட்டிற்குப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சுமார் 13,500 தஞ்சக்கோரிக்கையாளர்களின் Bridging Visa க்கள், வருகிற தை மாதத்தில் காலாவதியாகின்றன. Code of conduct பத்திரத்தில் கையொப்பமிடுவதட்கு உடன்பட மறுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் Visa இரத்துச் செய்யப்படும் அல்லது அவர்களிற்கான கொடுப்பனவு குறைக்கப்படும் அல்லது அவர்கள் மீண்டும் தடுப்பு முகாம்களிட்குள் சென்று வாழ வேண்டும். இது பற்றி Thea Cowie தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

புகலிடக் கோரிக்கையாளர்களின் காலாவதியாகும் Bridging Visa க்களைப் புதுப்பிக்க, அவர்கள் code of conduct பத்திரம் ஒன்றில் கையொப்பம் இடல் வேண்டும் என்ற அரசின் புதிய கட்டுப்பாட்டிற்குப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சுமார் 13,500 தஞ்சக்கோரிக்கையாளர்களின் Bridging Visa க்கள், வருகிற தை மாதத்தில் காலாவதியாகின்றன. Code of conduct பத்திரத்தில் கையொப்பமிடுவதட்கு உடன்பட மறுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் Visa இரத்துச் செய்யப்படும் அல்லது அவர்களிற்கான கொடுப்பனவு குறைக்கப்படும் அல்லது அவர்கள் மீண்டும் தடுப்பு முகாம்களிட்குள் சென்று வாழ வேண்டும். இது பற்றி Thea Cowie தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now