சிட்னியிலுள்ள இந்திய தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்பு

Abbas Raza Alvi, President of Indian Crescent Society of Australia (left), Anagana Babu (right) Source: Supplied Photos
தமக்கு விடுக்கப்படுகின்ற விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு ஆய்வு செய்து அதனுடன் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களையும் உறுதிப்படுத்துவதற்கு VFS Global என்ற பன்னாட்டு நிறுவனத்தை, இந்திய தூதரகம் பணிக்கமர்த்தியிருக்கிறது. VFS Global சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது அது குறித்த நடைமுறை சிக்கல்கள் என்ன என்பது குறித்த நிகழ்ச்சியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share