Workplace Technology Consultant Source: Public Domain
கணனி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் 2030ஆம் ஆண்டு ஐந்து மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும் என்று ஆஸ்திரேலியா பொருளாதார வளர்ச்சி குழு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Marcia De Los Santos எழுதிய செய்தி விவரணம், தமிழில் செல்வி