Gallipoli (dir. Peter Weir 1981)

Source: SBS Tamil
மேற்கு ஆஸ்திரேலிய கிராமம் ஒன்றிலிருந்து துருக்கி நாட்டு தீபகற்பம் ஒன்றில் நடக்கும் யுத்தத்தில் பங்கேற்கும் இரு ஆஸ்திரேலிய இளைஞர்களின் நட்பைச் சுற்றிச் சுழலும் திரைப்படம்தான் Gallipoli. நவீன ஆஸ்திரேலிய அடையாளத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவும், தவிர்க்க முடியாத துயரமாகவும் அமைந்துவிட்ட முதலாம் உலகப் போரைத் தழுவி படைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.
Share



