செய்தியின் பின்னணி : சிட்னி Bondi தாக்குதல் தொடர்பான பிந்தைய செய்திகள்

BONDI BEACH SHOOTING

Swimmers from different swim and surf clubs come together for a morning vigil following a shooting at Bondi Beach, in Sydney, Wednesday, December 17, 2025. Australia is in mourning after gunmen opened fire on Bondi Beach, killing 15 people in an attack designed to target the Jewish community. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி Bondi கடற்கரையில் ஹனுக்கா விழாவுக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள்மீது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தீவிரவாத தாக்குதல் என காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த பிந்தைய செய்திகள் அடங்கிய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South AsianYouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Latest updates on the Sydney Bondi attack


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now