SKIP TO MAIN CONTENT

தோட்டக் காய்கறிகளும் தீங்கு விளைவிக்கலாம்!

Backyard Vege Patch & Dr Tharman Saverimuttu
Backyard Vege Patch & Dr Tharman Saverimuttu Source: SBS Tamil

எமது வீட்டுக் கொல்லையில் நாம் வளர்க்கும் காய்கறிகளில் அதிகளவு ஈயம் இருக்கலாம் என்று அண்மைய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று விளக்குகிறார், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை பணிமனையில், பூர்வீக மக்களின் சுற்றுச்சூழல் கொள்கை வகுப்பு துறையில் பணியாற்றுபவருமான தர்மன் சவரிமுத்து. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

எமது வீட்டுக் கொல்லையில் நாம் வளர்க்கும் காய்கறிகளில் அதிகளவு ஈயம் இருக்கலாம் என்று அண்மைய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று விளக்குகிறார், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை பணிமனையில், பூர்வீக மக்களின் சுற்றுச்சூழல் கொள்கை வகுப்பு துறையில் பணியாற்றுபவருமான தர்மன் சவரிமுத்து. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now