Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Gas விலை ஏறுகிறது... அரசு கட்டுப்படுத்துமா?

Origin Energy's Australia Pacific liquefied natural gas facility at Curtis Island in north Queensland.
Origin Energy's Australia Pacific liquefied natural gas facility at Curtis Island in north Queensland. Source: AAP Image/Origin Energy

நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதும் எரிவாயுவின் தேவையை சமாளிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் எரிவாயுவின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதும் எரிவாயுவின் தேவையை சமாளிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் எரிவாயுவின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.


எரிவாயு விலையை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரசு கூறுகிறது.

இவை குறித்து மாநில மற்றும் பிராந்திய அமைச்சர்களுடன் எரிசக்தி கலந்துரையாடியுள்ளார்.

மலிவு விலையில், தொடர்ச்சியான நம்பகமான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய அவர் முயல்கிறார்.

இது குறித்து, Monique Pueblos மற்றும் Phillippa Carisbrooke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now